ஆற்றல்
āṟṟal
n. ஆற்று¹-. 1. Strength,power, prowess, ability;
சக்தி (திவா.) 2. Effort,endeavour;
முயற்சி (திவா.) 3. Abundance,copiousness;
மிகுதி (பிங்.) 4. Determinedness;கடைப்பிடி. ஆற்றலு மவள்வயி னான (தொல்.
பொ 129). 5. Endurance, fortitude;
பொறை ஆற்றுவா ராற்றல் பசியாற்றல் (குறள், 225). 6. Manliness, courage;
ஆண்மை (பிங்.) 7. Victory;வெற்றி. (பிங்.) 8. Truth;
வாய்மை (பிங்.) 9.Wisdom, knowledge;
ஞானம் (பிங்.) 10.Power inherent in a word to express aparticular sense, the connotative power of aword; இன்னசொல் இன்னபொருளுணர்த்து மென்னும்
நியதி (தர்க்கசங்.)
ஆற்றல்
āṟṟal
n. ஆறு-. Leisure; சாவகாசம். எந்தக்காரியத்தையும் ஆற்றலிலே செய்யவேண்டும். Tinn.