சாரங்கபாணி, சாரங்கன், Vishnu as a bowman.
s. A deer, மான். 2. A kind of cuckoo, Cuculus melanoleucos, சாத கப்புள். 3. An elephant, யானை. 4. A cloud, மேகம். 5. A peacock, மயில். 6. (Compare சார்ங்கம்.) A bow, especially, the bow of Vishnu, திருமால்வில். 7. A musical mode, one of the thirty-two tunes, ஓரிராகம். W. p. 92. SARANGA. 8. [a change of சாரகம், from சரகம், bee.] A bee, a beetle, வண்டு. 9. (R.) Sky-lark, வானம்பாடி. 1. A plant, குறிஞ்சா. 11. Another plant, சிறுகுறிஞ்சா. சாரங்கசுவாமி--சாரங்கதேவர், s. The first guru of the வீரசைவர், ஓர்குரு.சாரங்கபாணி--சாரங்கன், s. Vishnu- as a bow-man, விஷ்ணு.
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.