சுத்தி
cutti
n. Iron-weed. See
கரந்தை
சுத்தி
cutti
n. šuddhi. 1. Cleanliness,purity, as in thought, word or deed;
மன மொழிமெய்களில் மாசின்மை. சுத்தியைத் தானுடை . . .சித்தியை (திருநூற். 29). 2. Purificatory ceremonyof converting non-Hindus to Hinduism; புறமதத்தாரை இந்துமதத்திற் சேர்க்குங்காற் செய்யும்
சடங்கு Mod. 3. Purification, as of crude matter
மருந்து முதலியவற்றின் குற்றநீக்குகை. 4. A qualityof diamond; வயிரக்குணங்களுள்
ஒன்று (சிலப். 14,181,
உரை )
சுத்தி
cutti
n. Pkt. šutti, šukti. 1.Oyster-shell;
சிப்பி (பிங்.) சுத்தியின் கருப்போல்(பிரபோத. 2, 26). 2. Conch;
சங்கு (பிங்.) 3. Aspecies of cackle, a bivalve;
கும்பிடு கிளிஞ்சில் (தைலவ.) 4. Skull used as receptacle forsacred ashes; இப்பிவடிவாகத் தலையோட்டாலமைக்குந் திருநீற்றுக்கலம். சுத்திய பொக்கணத்து (திருக்கோ.242). 5. Shallow earthen vessel;
அகல் (சூடா.)6. Small vessel for pouring ghee, oil, etc.
நெய் முதலியன ஊற்றுஞ் சிறுபாத்திரவகை. (
W.)
சுத்தி
cutti
n. [T. Tu. sutti, M. cutti.]See
சுத்தியல் (சூடா.)
சுத்தி
cutti
n. Half a palam; அரைப்பலம்.(தைலவ.)