சுள்ளி பொறுக்க, to gather up dry twigs.
சுள்ளிகோல், a whip, சவுக்கு.
s. Dry sprays, commonly for fuel, சிறுவிறகு. (c.) 2. [prov.] A small stick, ratan, &c., சிறுகோல். 3. The அனிச்சம் tree. 4. The ஆச்சா tree. 5. The ஞாழல் tree. 5. 6. The mango-tree, மாமரம். 7. The மயிர்க் கொன்றை tree. சுள்ளியாய்ப்போனான். He has become lean (thin) as a spray.சுள்ளிபொறுக்க, inf. To gather up dry sprays.சுள்ளிக்கம்பு, s. The sprays in a tree.வயற்சுள்ளி, s. A small plant, பொ ரிப்பூண்டு.
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.