அகரம் முதலாக நெடுங்கணக்கு அடைவில் அமைக்கப்பெறும் சொற்கோவை; சொற்களஞ்சியம்; சொற் பொருட்களஞ்சியம்; சொற்பொருள் விளக்கநூல்.