தாபரம்
tāparam
n. sthāvara. 1. Vegetable kingdom;
மரப்பொந்து (சூடா.) 2. Categoryof the immovables; அசரப்பொருள். சங்கமந்தாபரங்க டத்தங்கன்மத்துக்கீடா (சி.
சி 2, 41). 3.Place, location, habitation;
இடம் (பிங்.) 4.Earth;
பூமி (அக.
நி ) 5. Mountain;
மலை (அக.நி.) 6. Body;
உடல் (சூடா.) 7. Temple;கோயில். (அக.
நி ) 8. (Šaiva.) Liṅga, as fixedand immovable; [நிலையாகப் பிரதிட்டிக்கப்படுவது]
இலிங்கம் தாபர மணலாற் கூப்பி (தேவா.192, 3). 9. Stability, steadiness;
உறுதி (சூடா.)10. Shelter, support, prop;
பற்றுக்கோடு மருதூரனென்றாபரமே (மருதூரந். 60). 11. Basis,foundation;
ஆதாரம் (யாழ். அக.)