உறுதிக்கட்டுரை, admonition, remonstrance.
உறுதிச்சீட்டு, written contract, bond.
உறுதிச்சுற்றம், the principal attendants on a king.
உறுதி சொல்ல, to speak firmly.
உறுதிச் சொல், assurance, advice, admonition.
உறுதி பூசுதல், confirmation (R. C. us.)
உறுதிப்பட, to be confirmed, assured.
உறுதிப்படுத்த, --பண்ண, to confirm. establish, corroborate.
உறுதிப் பத்திரம், a bond, title-deed.
உறுதிப்பாடு, firmness, promise, assurance.
உறுதிமொழி, see உறுதிச் சொல்.
உறுதிப்பொருள், divine wisdom, and God.
உறுதியர், messengers of the state, தூதர்.
உறுதியாய்ப் பிடிக்க, to hold fast, to insist upon.
s. Firmness, strength, soli dity, stability, திரம். 2. Power, energy, force, வலிமை. 3. Goodness, benefit, நன்மை. 4. Moral instruction, good advice, &c., tending to salvation, சன்மார்க்கவுபதேசம். 5. Certainty, assurance, confidence, decision, நிச்சயம். 6. Corroboration, confirmation, திடப்படுத்துகை. 7. Firm hold, firm attach ment, steadfastness, தளராமை. 8. A bond, title deed, voucher, ஆட்சிப்பத்திரம். 9. Lit erature, science, erudition, கல்வி. 1. Validity in law, வழக்கின்திடம். 11. Hearti ness, energy, earnestness, பிடிவாதம்; [ex உறு, urgent.]உறுதிகொள்ள, inf. To be con firmed.உறுதிசெய்ய--உறுதிபண்ண, inf. To confirm, corroborate, benefit, &c., பலஞ்செய்ய. 2. To execute a title deed, bond, &c.--as a contracting party, உடன்படிக்கையெழுத. 3. To believe firmly, persuade one's self, நிச்சயிக்க.உறுதிசொல்ல, inf. To assure, speak firmly, pledge one's word, &c., திரமாகச்சொல்ல. 2. To inspire hope, to console, நம்பிக்கைசொல்ல. 3. To give good moral advice, admonish, நற்போதனை செய்ய.உறுதிச்சீட்டு--உறுதிப்பத்திரம், s. A bond, a written contract, a title deed.உறுதிச்சுற்றம், s. The principal attendants on a king; they are five, viz.: நட்பாளர், அந்தணாளர், மடைத்தொழிலர், மருத்துவக்கலைஞர், நிமித்திகப்புலவர்.உறுதிச்சொல், s. A word of assur ance, நிச்சயமொழி. 2. A word of advice, நல்லுபதேசம். 3. An admonition, a warn ing, கண்டிப்பு.உறுதிபண்ண, inf. To confirm, to corroborate.உறுதிபூசுதல், s. The sacrament of confirmation among the Romanists.உறுதிபெறுதல், v. noun. Obtaining firmness of mind.உறுதிப்பட, inf. To be confirmed, assured, to be firmly established in a course of conduct, திடப்பட.உறுதிப்படுத்த, inf. To confirm in a religious sense, to corroborate, es tablish, பலப்படுத்த. 2. To make a verbal or written promise, உடன்படிக்கைசெய்ய.உறுதிப்பாடு, s. Firmness, forti tude, decision, திடம். 2. A promise, pledge, assurance.உறுதிப்பொருள், s. The Supreme Being, கடவுள். 2. The four chief ends of intelligent creatures. (See பொருள்.) 3. Wisdom, or good conduct, such as may profit the soul, ஞானம். 4. The real meaning, or essence of a passage, நிச்சயார்த்தம்.உறுதிமுடிக்க, inf. [prov.] To execute a title deed, or bond.உறுதியர், s. Messengers of state, confidential agents, தூதர்.உறுதியற்றதாக்க, inf. To disannul.உறுதியாய்க்கேட்க, inf. To solicit urgently. 2. To inquire accurately.உறுதியாய்த்தாக்க, inf. To beat se verely.உறுதியாய்ப்பிடிக்க, inf. To insist upon, to show no indulgence.உறுதியானவார்த்தை, s. Forcible language. 2. A sure promise, a state ment. 3. Moral or religious advice, admonition. 4. Positive declarations or language.உயிருக்குறுதி, s. Instruction or other means tending to the salvation of the soul.பேருறுதி, s. Unshaken confi dence.
திடம்; திரம்; வலிமை; நன்மை; இலாபம்; கல்வி; மேன்மை; சன்மார்க்கஉபதேசம்; உறுதி; தளராமை; ஆட்சிப்பத்திரம்; பிடிவாதம்; விடாப்பிடி; பற்றுக்கோடு; நல்லறிவு; வழக்கின்திடம்; பயன்.