நீக்கம்
nīkkam
n. நீங்கு-. 1. Separation,removal, disengagement, liberation; நீங்குகை.நீக்கப்பொருண்மை
தீர்தல் பற்றுவிடுதலென்பனவற்றாற் பெறப்படும் (தொல்.
சொல் 77,
சேனா ). 2.Interstice, gap, chink, crack;
பிளப்பு (
W.)3. Length, elongation, extension;
நீளம் (திவா.)4. End, close;
முடிவு இயற்கைப்புணர்ச்சியது நீக்கத்துக்கண் (திருக்கோ. 110, உரை). 5. Occasion,opportunity;
தறுவாய் நீக்கங்கிடைத்தால் விடமாட்டான். (
W.)
நீக்கம்
nīkkam
n. நீங்கு-. Interspace;இடைப்பட்ட இடம். எள்ளிருக்க நீக்கமின்றி (கதிரைமலைப்பேரின்பக்காதல், பக். 12).