Change your world by knowing your words...Over 100,000+ words and multiple dictionaries
பகடு
University of Madras Lexicon
பகடு
pakaṭu
n. cf. bṛhat. 1. Greatness,hugeness, largeness; பெருமை பகட்டா வீன்றகொடுநடைக் குழவி (பெரும்பாண். 243). 2. Expansiveness; பரப்பு பகட்டெழின் மார்பின் (புறநா. 13). 3. Strength; வலிமை நுண்பூ ணம்பகட்டுமார்பின் (புறநா. 88). 4. Bull, ploughing ox;எருது. பகட்டினானு மாவினானும் (தொல். பொ 76).5. Buffalo bull; எருமைக்கடா (தொல். பொ 76,உரை.) 6. A team of oxen harnessed to aplough; ஏர்பகடு புரந்தருநர் பார மோம்பி (புறநா.35). 7. Male elephant; ஆண்யானை பைங்கட்பணைத்தாட் பகட்டுழவன் (பு. வெ 8, 5). 8. cf.bēḍā. Boat; தோணி (திவா.) 9. Raft; தெப்பம் (திவா.) 10. Joints; சந்து பகட்டி னொடித்து(தக்கயாகப். 483).
Sponsored Links
J.P.Fabricius Tamil and English Dictionary
பகடு
pakaṭu
s. male elephant, களிறு; 2. a bull, an ox, எருது; 3. greatness, largeness, பெருமை; 4. a he-buffalo, எருமைக்கடா; 5. a boat, ஓடம்; 6. a ratt, தெப்பம்.
"பகடு தேர் புரவி காலாள்", the four kinds of army கஜம், ரதம்; துரகம் and பதாதி.
"பகடு நடந்த கூழ்", the rice trodden by the oxen.
Miron Winslow - A Comprehensive Tamil and English Dictionary
பகடு
pkṭu
s. Greatness, hugeness, large ness, பெருமை. 2. Bull, ox, எருது. 3. Bul lock of burden, பொதிஎருது. 4. A he buffalo, எருமைக்கடா. 5. Male elephant, ஆண்யானை. 6. A boat, ஓடம். 7. Raft, தெப்பம். (சது.) பகடுநடந்தகூழ். The rice trodden by the oxen. (நாலடி.)