அவனை அடையாளம் தெரியும், I can recognise him.
ஒருவனுடைய அச்சு அடையாளம், one's characteristics.
அடையாளம் போட, to put a mark, to mark.
முன்னடையாளம், a prognosticating sign, a typical prefiguration, a symbol (christ. us.)
சின்னம்; அறிகுறி முத்திரை குறிப்பு மாதிரி