அரண்மனைக்காகிதம்
அரண்மனை, a palace
அரணிப்பில்லாத கோட்டை, a castle that is not strong.
அகழிவெட்டி அரண்செய்ய, to entrench
s. Beauty, அழகு. 2. De fence, fortification, including four kinds; viz.: (a.) Walls, மதில்; (b.) Seas, rivers, கடல்; (c.) Mountains, மலை; (d.) Forest, காடு. 3. Fortress or castle, கோட்டை. 4. A jungle for defence, காவற்காடு. 5. A for tifying wall, மதில். (p.) படைமிகுத்தாலரணில்லை. A fort is no de fence when the defenders are mutinous.அரணானபட்டணம், s. A fortified city.அரணிருக்கை, s. A fort.அரண்பண்ண, inf. To fortify.