ஆப்பு
āppu
n. [K. āppu, M. āppu.] Wedgeused in splitting wood, peg, stake;
முளை ஆப்பதில் லாததே ரிவையெலா மொன்றாகும் (அறப். சத. 57).
ஆப்பு
āppu
n. 1. Strychnine tree. Seeஎட்டி. (மூ.
அ ) 2. Broken rice, grit;
நொய் 3.Food;
உணவு Loc. Nurs.
ஆப்பு
āppu
n.
யாப்பு 1. Bandage, tie;கட்டு. அருவினைக ளாப்பு . . . அவிழ்ந்தொழியும் (திவ்.இயற். 1, 75). 2. Body;
சரீரம் (திவ். இயற். 4, 93.)