இன்னணம், in such state, thus.
இன்னது, such a thing, such as this.
அவன் இன்ன மனுஷனென்று அறிவேன்,ஈ ஈ , s. a fly; 2. a bee, தேனீ; 3. beetle, வண்டு; 4. wing சிறகு; 5. removal, அழிவு.ஈக்கால், flaw in a gem (resembling a fly's feet).ஈப்புலி, a spider.ஈப்பொறி, a spider's web.ஈயோட்டி, a fan for flies, fly flapper; a man who drive away flies, an idler.குருட்டீ, the gad-fly.I know what sort of a man he is.
இன்னது மெய் இன்னது பொய் என்று யார் சொல்லலாம்? who can tell which is true and which is false?
இன்னான், (f. இன்னாள்) such a person. இன்னான் இனையான் என்கிற வித்தி யாசம், கவையில்லை, it does not signify who it is.
உன் கடைச்சரக்குகள் இன்னின்ன வென்று காண்பி, show what different wares are in your shop.
இன்னின்னான், such and such person.
. Such, of such, or of what kind or manner, இத்தன்மையான. 2. The third pers. neut. plu. or the participle of a symbolic verb, from இ, this, இத்தன்மையு டையன. 3. A particle or comparison, உவ மையுருபு. இன்னகாரியம். Such an affair. இன்னணம். In such a manner, thus--a poetic contraction of இன்னவண்ணம். இன்னதல்லதிதுவெனமொழிதல். One of the thirty-two உத்தி. இன்னதன்மையனாகியவேந்தெழிற்றிணிதோண்மன் னர்மன்னவன். The mighty sovereign en dowed with such accomplishments. இன்னது. Such a thing, what kind of a thing. இன்னவன்--இன்னன்--இன்னான்--இன்னோன். Such a person.இன்னார், s. Plural of இன்னான், இத்தன்மையுடையோர். இன்னவின்ன. Such and such.
இத்தன்மையான; இப்படிப்பட்டவை; ஓர்உவமவுருபு.