*இலக்கணமுடையது
இலக்கணச் சொல், a good elegant word.
இலக்கணவிலக்கியம், (இலக்கணம்+ இலக்கியம்) grammatical works and classical writings.
இலக்கணன், a modest and polite man.
இலக்கணி, a grammarian.
இலட்சணப்பிழை, deformity, want of proper qualities, want of symmetry.
இலட்சணமானமுகம், a goodly looking face.
இலக்கண முறை, -விதி, the rules of grammar.
பாஷாவிலக்கணம், philology.
--இலட்சணம், s. A mark or spot, அடையாளம். 2. Quality, pro perty;, inherent, natural or distinguishing characteristics, good or estimable quali ties, இயல்பு. 3. Appropriate or required properties or perfections--as of the deity, அசாதாரணதருமம். 4. Compound parts, qua lities or members, உறுப்புகள். 5. Elegance, symmetry, being well proportioned or formed, comeliness, decency, beauty, சிறப்பு. 6. Philology, grammar, இலக்கியத்தினமைதி, embracing five parts, பஞ்சலக்கணம்; viz.: 1. எழுத்திலக்கணம், orthography or the nature and powers of letters with the changes that occur in the construction and combination of words. 2. சொல்லிலக்கணம், etymology or the nature, properties and use of words. 3. பொருளிலக்கணம், properties of things, (1. அகப்பொருள். 2. புறப்பொருள்.) 4. யாப்பிலக் கணம், prosody. 5. அணியிலக்கணம், rhetoric.இலக்கணச்சாட்சி, s. Grammati cal authority.இலக்கணச்சிதைவு, s. The change of a word from its original form, includ ing syncope, elision, augmentation, &c., grammatical anomaly, இலக்கணவழு.இலக்கணச்சுழி, s. A lucky curve or curvature in the lines of the body, in the hair of horses, &c., நற்சுழி.இலக்கணச்சொல், s. Proper words or words in their natural state--the first of the six classes. See வழக்கு.இலக்கணநூல், s. Grammar, a treatise on grammar or philology.இலக்கணப்போலி, s. Words re sembling இலக்கணச்சொல்--being com pound words with the natural order reserved, words usual but not elegant. See வழக்கு.இலக்கணவழக்கு, s. The gramma tical use of a word, அறுவகைவழக்கினுளொன்று.இலக்கணவழு, s. A deviation from grammatical rule, a solecism.இலக்கணவிலக்கியம், s. Gramma tical works and classical writings as cognate branches of learning--distin guished from others.இலக்கணவிளக்கம், s. A work on Tamil grammar, இயற்றமிழ்நூலிலொன்று.இலக்கணவிளக்கச்சூறாவளி, s. A treatise on Tamil grammar written in confutation of the above.இலக்கணி, s. A grammarian, இயற்றமிழாசிரியன்.
சிறப்பியல்பு; இயல்பு அடையாளம் நல்வாழ்வைஉரைக்கும்உடற்குறி; அழகு ஒழுங்கு இலக்கியத்தினமைதி; எழுத்திலக்கணம், சொல்லிலக்கணம் பொருளிலக்கணம், யாப்பிலக்கணம், அணியிலக்கணம்என்னும்ஐவகைஇலக்கணம்.
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.