ஈசன் மைந்தன், Ganesa, the son of Siva.
ஈசனான், the 6th lunar mansion, திருவாதிரை.
ஈசத்துவம், ஈசிதை, one of the 8 superhuman powers; அஷ்டசித்திகளு ளொன்று.
s. The Divine Being, கட வுள். 2. Siva, சிவன். 3. A king, an em peror, a superior, a ruler, a master, அரசன். Wils. p. 135. EESA. 4. A senior, an elder, an aged person, மூத்தோன். 5. A priest, குரு. 6. Vishnu, விட்டுணு. 7. Brah ma, பிரமன். 8. The lord of the universe, எப்பொருட்குமிறைவன். (p.) 9. The கௌரி பாஷாணம்.ஈசத்துவம், s. Supreme dominion over animate and inanimate nature- one of the eight superhuman powers, ஈச்சுரத்தன்மை. See சித்தி.ஈசனாள், s. The sixth lunar man sion, திருவாதிரை. (p.)ஈசன்மைந்தன், s. Ganesa, விநா யகன். 2. Skanda, முருகன். 3. Veerapattra, வீரபத்திரன். (p.)ஈசன்றார், s. The garland of the Cassia, கொன்றைமாலை. (p.) 2. (M. Dic.) By metonymy, the கொன்றை tree.
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.