அரிவரி தெரியாத ஜனங்கள், illiterate people.
அரிக்கட்டு, sheaf or bundle of reaped corn.
நெல்லரி, as much paddy as you cut at one stroke.
புல்லரி, a handful of grass.
அரிபிரியம், (vulg. அரிபிரி), scarcity of grain and other commodities.
அரிச்சுவடி, (அரி, Vishnu + சுவடி) the alphabet.
அரிமா, lion, male lion.
அரியணை, throne.
அரியேறி, Durga who rides on a lion.
அரிதாள் (அரிந்ததாள்), stubble.
அரிநெல்லி, a tree with sour fruits.
அரிவாள்மணை, a kitchen instrument to cut vegetables, fish, etc.
கருக்கரிவாள், a jagged sickle.
வெட்டரிவாள், a crooked knife.
"இரும்புத்தூணை செல்லரிக்குமா?", prov. will white ants eat an iron pillar?
அரித்துப் பிடுங்குகிறான், he teases and vexes by incessant entreaties.
உலைக்கு அரிசி அரிக்கிறாள், she cleanses rice for boiling.
அரிப்பு, v. n. sifting, itching.
அரிப்புக்காரன், a sifter.
அரிபூச்சி, a gnawing insect.
அரிமணம், fine sand.
s. An enemy, சத்துரு. 2. Wheel, சக்கரம். Wils. p. 66. ARI. 3. Green, பச்சைநிறம். 4. A horse, குதிரை. 5. A lion, சிங்கம். 6. Leo the constellation, சிங்கவிராசி. 7. The sun, சூரியன். 8. Vishnu, விட்டுணு. 9. Yama, நமன். 1. Air, wind, காற்று. 11. The moon, சந்திரன். 12. Indra, தேவேந்திரன். 13. A ray of light, கிரணம். 14. A parrot, paroquet, கிளி. 15. A monkey, குரங்கு. 16. A snake, பாம்பு. 17. A frog, தவளை. 18. One of the nine divisions of the known conti nent, நவகண்டத்தொன்று. 19. Fire, தீ. Wils. p. 969. HAP. and HARIT. 2. An eme rald, மரகதம். 21. Color, நிறம். 22. Smoke, புகை. 23. Hatred, பகை. 24. Keenness, sharpness, கூர்மை. 25. Arms, weapons, ஆயுதப்பொது. 26. A saw, ஈர்வாள்.அரிகரபுத்திரன்--அரியரபுத்திரன், s. Ayanar, ஐயனார்.அரிகள், s. Foes, enemies, பகை வர்.அரிச்சுவடி--அரிவரி, s. The child's first book, the alphabet--thus called from the Hindus prefixing to it the name of Vishnu.அரிதாரம், s. Lukshmi, wife of Vishnu, இலக்குமி. 2. Yellow sulphuret of arsenic, yellow orpiment, ஓர்மருந்து.கட்டரிதாரம்--கல்லரிதாரம், s. Or piment or arsenic in lumps.தகட்டரிதாரம்--மடலரிதாரம், s. Leaf orpin ent.பொன்னரிதாரம், s. Orpiment of gold-color.அரிப்பிரியை, s. Lukshmi. Wils. p. 97. HARIPRYA.அரிமந்திரம், s. A lion's den.அரிமருகன், s. Skanda, முருகன். 2. Ganesa, விநாயகன்; as the nephews of Vishnu.அரிமா, s. A lion, சிங்கம். 2. A male lion, ஆண்சிங்கம். 3. Leo of the zo diac, சிங்கவிராசி.அரிமாநோக்கம் or சிங்கநோக்கம் s. [in grammar.] Lion-look, one of the four kinds of சூத்திரநிலை, which see.அரியணை, s. A throne, சிங்காச னம்; [ex அணை, a seat or cushion,] a seat supported by artificial lions.அரியணைச்செல்வன், s. Argha, அருகன்.அரியமன், s. One of the twelve suns, துவாதசாதித்தரிலொருவன். Wils. p. 72. ARYAMAN.அரியமா, s. The sun, சூரியன். 2. A class of manes or deified ancestors, ஓர்பிதிர்தேவதை. Wils. p. 72. ARYAMA.அரியயற்கரியோன், s. Siva.அரியேறி, s. Durga, who rides on a lion, துர்க்கை.
s. A reaped handful of paddy, &c., அரிப்பிடி. 2. An ear of rice, நெற்கதிர். 3. A car, தேர். 4. A grove, சோலை. 5. Gold, wealth, பொன். 6. Lines in the white of the eye, கண்வரி. 7. Line, streak, வரி. 8. The sea, கடல். 9. A humming insect, வண்டு. 1. A ram, செம்மறியாட்டுக் கடா. 11. A hog, pig, பன்றி. 12. Any hollow thing as an elephant's trunk, &c., உட்டுளைப்பொருள். 13. A bamboo, மூங்கில். 14. Closeness, thickness, (as of bushes, hair, &c.) நெருக்கம். 15. Thinness, as of a plate of metal, ஐமைவடிவு. 16. Narrow ness, அடர்பு. 17. Soft, drizzling rain, ம ழைத்தூவல். 18. A garland, மாலை. 19. Peb bles, small pieces of metal put into the hollow of a dancer's ankle rings to cause a tinkling sound, சிலம்பின்பருக்கைக்கல். 2. Dancers' or children's ankle rings, former ly worn by women, சிலம்பு. 21. Strength, force, வலி. 22. The solid part of tim ber, மாவயிரம். 23. A bedstead, couch, a bed or other thing to sleep on, கட்டில். 24. A board, bench to sit or sleep on, படுக்கை. 25. A drum, பறை. 26. A hill, mountain, மலை. 27. Fermented liquor, toddy, கள். 28. Fault, blemish, குற்றம். 29. The strings of a drum, விசி. (p.) அரியடித்தார்கள், They have shaken out the sheaves.அரிக்கட்டு, A sheaf or bundle or reaped grain, அரிவிக்கட்டு.
கிறேன், ந்தேன், வேன், ய, v. a. To cut, (commonly by applying the instrument to the thing cut) cut off, nip, strike off, rip, part asunder, chop off, am putate, mince, chip, அறுக்க. 2. To saw, வாளாலரிய. (c.) 3. [prov.] To cut off the excess of clay from the mould in making bricks, செங்கல்லறுக்க. நெல்லரியும்பருவம். The season for cut ting (harvest) rice.அரிதாள், s. Stubble, கதிரறுத்ததாள்.அரிநெல்லி, s. A tree yielding a sour fruit, sometimes called country gooseberry. ஓர்மரம், Cicca disticha, L., so called from its sulcated fruit, which appears as if it had been carved out with a knife.அரிவாள், s. A sickle, reaping hook, கொய்யுமாயுதம். 2. A saw, ஈர்வாள்.அரிவாட்சொண்டன்--அரிவாண் மூக்கன், s. [prov.] A kind of sea-bird, one of the heron-species, ஓர்கொக்கு.அரிவாள்மணை, s. An instrument, like a knife, fastened to a plank for cut ting in pieces, fish, meat, &c., கறிகுறைக் குங்கருவி.கருக்கரிவாள், s. A jagged sickle.வெட்டரிவாள், s. A hook, a crook ed knife to slay victims.
க்கிறது, த்தது, க்கும், க்க, v. n. To itch acutely as in a cutaneous disease, or from the bite of vermin; to irritate, as a cough, தினவுபிடிக்க. சிரங்கரிக்கிறது. The itch itches.அரிகரப்பன், s. An eruption at tended with itching, ஓர்கரப்பன்.
க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To sift, separate larger and smaller bodies with the hand, sieve, riddle, &c., கொ ழிக்க. 2. To separate rubbish from dried leaves with the hand, in order to gather the latter for fuel, சருகரிக்க. 3. To beat and wash away, as flowing water on sand, or waves on the shore, washing away the earth and leaving the pebbles, &c. behind, நீர்மணலையரிக்க. 4. To wash rice, separate dust and grit from rice, &c., by washing; or particles of gold, silver, &c., கழுவிப்பி ரிக்க. 5. To gnaw as white ants and other vermin, செல்முதலியவரிக்க. 6. To corrode, as rust, &c., cut away, as caustics, consume mar, as moths, கல்ல. 7. To tease, vex by importunity, as creditors, an urgent child, &c., மனதையலைக்க. 8. To take away one's property by little and little, சிறிதுசிறிதாக க்கவர. 9. [in arith.] To divide, பங்கிட. அரித்துப்பிடுங்குகிறான். He teases or vexes by incessant entreaties, (lit.) he stings or bites as lice. மணிகளையரித்தெடுத்தான். He separated and took the precious stones.அரிகறையான், s. A teasing per son, (lit.) a gnawing white ant.அரிபிளவை, s. A cancerous for mation, constantly eating into the flesh, ஓர்வகைப்பரு.அரிபுழு, s. Worms constantly grawing and causing itching irritation, &c. (c.)அரிபெட்டி, s. A sieve or cullen der, சல்லடை.அரிமணல், s. Fine sand.அரிப்பு, v. noun. Sifting, separat ing. 2. Nibbling, gnawing, &c. 3. Itch ing. 4. Corrosion. 5. Smartness. (c.)அரிப்பன்--அரிப்பான்--அரிப்புக் காரன், s. A sifter, one who sifts sand in the street, or the dust of the gold smith.அரிப்புக்கூடை, s. A riddle.
வண்டு; மென்மை கண்வரி கண் சிலம்பினுட்பரல்; சிலம்பு உள்துளை; மூங்கில் சோலை தேர் மக்கள்துயிலிடம்; கட்டில் கடல் தகட்டுவடிவு; கூர்மை வலிமை மரவயிரம்; அரியப்பட்டகைப்பிடிக்கதிர்; அரிசி கள் குற்றம் நீர்த்திவலை; ஆயுதம் பகை நிறம் அழகு பொன்னிறம்; திருமால் சிவன் இந்திரன் யமன் காற்று ஒளி சூரியன் சந்திரன் சிங்கம் குதிரை குரங்கு பாம்பு தவளை கிளி திருவோணம் துளசி நெல் நெற்கதிர்.
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.