நன்மை 
			                                   				 
                                                                                                          naṉmai   
                                                                                                                                        				         n. [K. nalme.] 1.Goodness, opp. to tīmai; 
நலம்  தீமை நன்மைமுழுது 
நீ (திருவாச. 33, 5). 2. Excellence; 
சிறப்பு 3. Benefit, benefaction, help, aid; 
உபகாரம் அவனுக்கு 
எவ்வளவோ நன்மை செய்திருக்கிறேன்.(
W.) 4. Utility, usefulness; 
பயன்  நன்மைகடலிற் 
பெரிது (குறள், 103). 5. Virtue, morality;சன்மார்க்கம். 
நன்மை கடைப்பிடி (ஆத்திசூ.). 6.Good nature, good temper; 
நற்குணம்  நயன் சாராநன்மையி னீக்கும் (குறள், 194). 7. Auspiciousness, prosperity, welfare; 
ஆக்கம்  8. Happyoccasion; 
சுபகாரியம் நன்மை தின்மைகளுக்குஇரட்டைச் சங்கும் (
S. I. I. iii, 47). 9. Puberty;இருதுவாகை. Loc. 10. Good karma; 
நல்வினை (
W.) 11. Word of blessing, benediction; ஆசிவசனம். இவணிருந்தோர்க்கெல்லாம் ஞாலநாயகன்றன்றேவி சொல்லின ணன்மை (கம்பரா. 
திருவடி  7). 12.Abundance; 
மிகுதி  (சீவக. 2738.) 13. Superiority;மேம்பாடு. (குறள், 300.) 14. That which is new;புதுமை. (சிலப். 16, 20.) 15. Beauty; 
அழகு  (பு.வெ.