எதிர்மறை
eṭir-maṟai
n. எதிர்²- +.(Gram.) Negative;
எதிர்மறுப்பு எதிர்மறை மும்மையுமேற்கும் (நன். 145).
எதிர்மறையிடைநிலை etir-maṟai-y-iṭai-nilai, n. எதிர்மறை +. (Gram.) Negative sign,in the middle of a word, as அல், ஆ, இல் எதிர்மறைப்பொருளைக்காட்டும் இடைநிலை
எதிர்மறையிலக்கணை etir-maṟai-y-ilak-kaṇai, n. id. +. Irony, using language hinting a meaning contrary to the literal sense;எதிர்மறைப்பொருளைக் குறிப்பால் உணர்த்துவது.