ஒற்றுமை
oṟṟumai
n. ஒன்று-. 1.Union; agreement; concord; oneness; ஒன்றாயிருக்குந்
தன்மை ஒற்றுமை கொள்ளாதார் நட்பு(நாலடி, 237). 2. Application of the mind toone object; close attention; concentration ofthought;
மனம் ஒருநிலைப்படுகை.
ஒற்றுமை கொண்டுநோக்கு முள்ளத்து (திருவாச. 3, 128).
ஒற்றுமை
oṟṟumai
n.
ஒற்று Qualitiesrequisite in a spy; ஒற்றரின்தன்மை. ஒற்றுமையால்விண்ணாடர்பொருட் டிவண் மேவியுளான் (கந்தபு. அக்கினிமு.
வதை 7).
ஒற்றுமை
oṟṟumai
n. ஒற்று-. (யாழ்.அக.) 1. Right; உரிமை. 2. Indication; குறிப்பு.3. Fitness; தகுதி. 4. Wealth; செல்வம்.