கடைப்பிடி
kaṭai-p-piṭi
n. கடைப்பிடி-.1. Determination, resolve;
உறுதி 2. Certainty,established truth;
தேற்றம் (திவா.) 3. Doctrine, truth firmly believed in as necessary tosalvation;
சித்தாந்தம் நின் கடைப்பிடி யியம்பு (மணி.27, 4). 4. Attachment, predilection;
அபிமானம் இலக்கினமேற் கடைப்பிடியோ விடபமலை யுவந்தனையே(அழகர்கல. 1). 5. Having in mind what one haslearnt with certainty, one of the four kinds ofāṭūu-k-kuṇam; அறிந்துகொண்ட பொருளை மறவாமை. (இறை. 2, 29.)