தேற்றம்
tēṟṟam
n. தேறு-. 1. [M.tēṟṟam.] Certainty; assurance; determination;நிச்சயம்.
தேற்றம் வினாவே (தொல்.
சொல் 259).2. [T. tēṭa, K. tēṭē.] Clearness;
தெளிவு (சூடா.) தேற்றச்சொற் றேர்வு (நாலடி, 259). 3.Presence of mind; மனங்கலங்காமை. தேற்ற மவாவின்மை (குறள், 513). 4. Comfort, consolation;ஆறுதல். 5. Oath;
சூளுறவு தீராத்தேற்றம் (தொல்.பொ. 102). 6. Thriving, luxuriant growth;செழிப்பு. தேற்றமான
பயிர் (
W.)