கண்டது
kaṇṭatu
n. காண்-. 1. Thatwhich has been seen; காணப்பட்ட
பொருள் கண்டதெல்லாம்
பகை (திவ். இயற். திருவிருத். 35, அரும்.). 2.Irrelevant matter; சம்பந்தமற்ற
செய்தி கண்டதெல்லாம் பேசுகிறான்.
கண்டதுங்கடியதும் kaṇṭatuṅ-kaṭiya-tum, n. id. +. Everything, including thegood and the bad; நல்லதும் தீயதும். (தீய. இயற்.திருவிருத். 2, அரும்.)