குட்டக்குறடு; a brazier's small pincer.
குட்டன், a term of endearment, சிறு பிள்ளை; 2. a kid, a lamb.
குஷ்டம்பிடிக்க, to be afflicted with leprosy.
குஷ்டரோகம், --வியாதி, leprosy.
குஷ்டரோகி, குஷ்டம் பிடித்தவன், a leper.
நீர்குஷ்டம், watery leprosy.
வெண்குஷ்டம், the white leprosy.
s. Depth; hollow, hole, ஆழம், 2. [a change of குண்டம்.] A tank, or pond, குளம். 3. One of the twelve districts in which vulgar, unpolished Tamil is spoken, கொடுந்தமிழ் நாட்டினொன்று. 4. A plant, கோட் டம், Costus, L. 5. [a change of குள்ளம்.] The condition or state of being small, little, young, சிறுமை.குட்டக்குறடு, s. [prov.] A kind of brazier's pincers, சிறுகுறடு.
--குஷ்டம், s. Leprosy in general, embracing many kinds, தொழு நோய். Wils. p. 236. KUSHT'A.குட்டக்கரப்பன், s. A white scabby eruption or scurf spreading over the whole surface of the body.*குட்டநாசனம், s. White mustard, வெ ண்கடுகு. Wils. p. 236. KHSHT'ANASANA.குட்டம்பிடிக்க, inf. To come on--as the leprosy; to be afflicted with leprosy. 2. To be covered with a scabby eruption.குட்டம்பிடித்தவன்--குட்டரோகி--குட் டன், s. A leper.நீர்க்குட்டம், s. Watery leprosy.வெண்குட்டம், s. The white leprosy.
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.