குளவி என்னைக் கொட்டிற்று, a wasp stung me.
குளவிக்கூடு, a wasp's nest.
குளவிமண், the mud of which the wasp makes its nest.
கருங்குளவி, a blackish wasp.
செங்குளவி, a red wasp.
s. A kind of hornet or wasp, வேட்டுவன். 2. The மலைப்பச்சை tree. 3. (Rott.) A shrub, the காட்டுமல்லிகை. குளவிபுழுவைத்தன்னிறமாக்குகிறதுபோல. As the wasp changes the grub, or worm, to its own likeness. குளவிக்கூட்டிலேகல்லுவிட்டெறிகிறதா. Would one stone a hornet's nest?குளவிகொட்டல், v. noun. The stinging of a hornet or wasp.குளவிமண், s. Mud of which the wasp makes its nest.
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.