அக்குள் பாய்ச்சினால் கூச்சம் கூச்சமா யிருக்கும், if you put the fingers in one's armpit, one will feel ticklish.
கூச்சக்காரன், --வாளி, ப்பட்டவன், -- முள்ளவன், a shy person, a ticklish person.
கூச்சப்பார்வை, defective sight.
கூச்சமாயிருக்க, கூச்சப்பட, to be bashful or ashamed, to be ticklish.
கூச்சம் தெளிந்தவன், --இல்லாதவன், a shameless man; a fearless, bold man.
நாணுகை; உடல்கூசுகை; கண்; பல்முதலியனகூசுகை; மனமெழாமை:நடுக்கம்.
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.