கொல்லை
kollai
n. கொல்-. 1. Sylvantract; முல்லைநிலம்.
கொல்லை பயின்று
வல்லை யோங்கிய (பெருங். உஞ்சைக். 49, 110). 2. Dry land;புன்செய்நிலம். (திவா.) 3. Uncultivated land;தரிசு. (அகநா. 89,
உரை ) 4. Enclosed garden,grove;
தோட்டம் Colloq. 5. Backyard, openspace behind and attached to a house;
புழைக்கடை 6. Latrine; மலங்கழிக்குமிடம். 7. Stool;மலம். குழந்தைக்குக்
கொல்லை எப்படிப் போகிறது?Loc. 8. One who transgresses conventionalbounds; வரம்புகடந்து ஒழுகுபவ-ன்-ள். கொல்லையென்பர்கொலோ குணமிக்கனளென்பர்கொலோ (திவ்.திருவாய். 6, 7, 4).