கோடியர், professional dancers.
கோடு கிழிக்க, --கீற, --போட, to draw lines.
கோடு கோடாயிருக்க, to be full of lines.
கோடுவாய், dribble, வாயிலிருந்து வழி யும் நீர். Also கோட்டுவாய்.
கோட்டுப்பூ, see under பூ.
கோட்டில் வாழ்விலங்கு, animals living on branches of trees as squirrels, monkeys etc.
கோட்டினம், a herd of buffaloes, எரு மைக் கூட்டம்.
கோட்டுமலை, கோட்டுமா, an elephant.
கோட்டூர்தி, a palankeen made of elephant's tusks.
வடகோடு தென்கோடு, the northern and southern cusp of the moon.
கோடாத கோல், a right sceptre, just and impartial government.
கோடாமொழி, an infalliable word, unfailing promise.
கோடாத மனம், an unbiassed mind, a liberal mind.
கோடாமை, neg. v. n. straight forwardness.
கோட்டம், v. n. crookedness, partiality; 2. malice, envy.
மனக்கோட்டம், bias or prejudice of the mind.
முகக்கோட்டம், a sad, dejected countenance.
(Gen, ட்டின், s. Crookedness, flexture, obliquity, a crooked thing, வளைவு. W. p. 25. KÔTA. 2. A diagram or fi gure, as a square, a circle, an ellipse, &c., வடிவம். 3. Dividing or describing lines, கீ ற்று. 4. A chank, சங்கு. 5. The horn or tusk of a beast, விலங்கின்கொம்பு. 6. The horn or chank for blowing, ஊதிடுகொம்பு. 7. The symbol of the எ, ெ, or ே, எழுத்தின்கொம்பு. 8. A branch, மரக்கொம்பு. 9. The summit of a hill, மலையினுச்சி. 1. Shore, bank of a river, margin of a tank or well, &c., நீர்க்க ரை. 11. Ridge, dam, bank in rice--field, வரம்பு. 12. (sa. Kota.) A strong hold, a fort, a fortified place, அரணிருக்கை. 13. Guile, deceit, வஞ்சனை. 14. Crowd, num bers, multitude, திரள். (பிங்.) 15. Side, பக்கம். (பிங்.) 16. A cusp, the horn of the crescent moon, &c., பிறைக்கோடு. 17. [loc. for.] Court of justice, நீதிஸ்தலம்.கோடுகீற--கோடுகிழிக்க, inf. To draw lines; to make diagrams, figures, &c. நீர்கிழித்தகோட்டுக்குள்ளடங்கியிருக்கிறேன். I am within the line you drew, i. e., I obey your order.கோடுகீறிமறிக்க, inf. To draw a circle on the ground round a debtor, adjuring him not to pass it till the debt is paid. 2. To draw a circle round one in order to extort a promise from him. 3. To draw a magic line in order to stop a wild beast, தடைகட்ட.கோடுபோட, s. To rule a paper to write (c.)கோட்டிலக்கம், s. [in arith.] Magic squares. [limited usage.]கோட்டில்வாழ்விலங்கு, s. Animals that live on trees as squirrels, monkeys, &c.கோட்டுநீறு, s. Shell-lime, conch-lime. (p.)கோட்டுப்பூ, s. One of the four kinds of flowers; those on branches. See பூ.கோட்டுமலை, s. Elephant. (p.)கோட்டுமா, s. [lit. the tusked animal.] Elephant, யானை. 2. Hog, boar, பன்றி.ஒருகோட்டன், s. Ganêsa--as the single tusked, வினாயகன். (p.)வடகோடு, s. The northern cusp of the moon. (p.)தென்கோடு, s. The southern cusp of the moon. (p.)
கிறேன், கோடினேன், கோட, v. a. (Sans. KÔT'A, crooked.) To be crooked, oblique; to bend, வளைய. 2. To swerve, to deviate, to diverge, கோண. 3. To be partial, biased, நடுவுநிலைகோண. 4. To be envious, displeaced, to take umbrage, to have antipathy, வெறுப்புற. 5. v. a. To break, to snap off, முறிக்க. (p.)கோடாதகோல், s. A right sceptre, just government.கோடாதமனம், s. A liberal mind, a benevolent mind. 2. A mind free from envy, guile, bias, &c.கோடாதமொழி, s. Unfailing promises. (p.)கோடாமை, s. Straight forwardness, unbiasedness, &c.கோட்டம், v. noun. Crookedness, bent, flexture, வளைவு. 2. Grudging, malice, envy, அழுக்காறு. 3. Partiality, swerving from rectitude, injustice, obliquity, கோ ணல். 4. [prov.] Lines, figures, diagrams made of rice-flour, &c., on the floor in religious ceremonies, மாக்கோலம்; (ex கோடு.)முகங்கோடுதல், v. noun. Making a wry face through discontent, dissatis faction, umbrage, sorrow, &c. சொற்கோட்டமில்லதுசெப்பமொருதலையாவுட்கோ ட்டமின்மைபெறின். Freedom from obliqui ty of speech is rectitude, if there be a (corresponding) freedom from bias of mind. (குற.)முகக்கோட்டம், v. noun. A sad, de jected countenance. 2. A look of re luctance or unwillingness.
வளைவு; நடுநிலைநீங்குகை; யானையின்தந்தம்; விலங்குகளின்கொம்பு; ஊதுகொம்பு; நீர்வீசுங்கொம்பு; மரக்கொம்பு; யாழ்த்தண்டு; 'கெ', 'கே'முதலிவற்றின்தலைப்பிலுள்ளகொம்புக்குறியீடு; பிறைமதி; சங்கு; குலை; மயிர்முடி; மலையுச்சி; மலை; மேட்டுநிலம்; வரி; ஆட்டம்முதலியவற்றிற்குவகுத்தஇடம்; நீர்க்கரை; குளம்; காலவட்டம்; வரம்பு; ஆடைக்கரை; முனை; பக்கம்; அரணிருக்கை; கொடுமை; நீதிமன்றம்.