கோவை
kōvai
n. கோ-. [T. M. kōva.]1. Stringing, filing, arranging; கோக்கை
கோவை யார்வடக் கொழுங்கவடு (கம்பரா. வரைக். 1).2. Series, succession, row;
வரிசை 3. Stringof ornamental beads for neck or waist; கோத்தவடம். (பிங்.) 4. Arrangement, scheme;
ஏற்பாடு கோத்த
கோவை நன்றாயினும் (பாரத.
சூது 64).5. A kind of love-poem;
அகப்பொருட்கோவை நற்றமிழ்க்
கோவை யுரைசெய்த (பிரமோத்.
கடவுள் 8). 6. An ancient gold coin;
ஒரு பழையபொன்னாணயம். (
I. M. P. N.A. 594.) 7. A common creeper of the hedges, Coccinia indica;கொடிவகை. கோவையங் கனிநே ரென்ன (திருச்செந்.பு.. 8, 56). 8. A climbing shrub, Bryonia epigæa;படர்கொடிவகை. (பதார்த்த. 421.)