சாம்பிராணி தூபம்காட்ட, சாம்பிராணி போட, to burn or offer incense.
சாம்பிராணித் தூபம், incense.
மடய சாம்பிராணி, சாம்பிராணி மான், a dolt, a blockhead.
சாம்பிராணி வத்தி, incense-stick.
s. (Tel.ஸா்ராணி .) Frankincense, Benzoin or Benjamin sty rux, தூபவர்க்கத்தொன்று. (c.)சாம்பிராணித்தயிலம், s. Oil of frank incense.சாம்பிராணித்தூபம், s. Offering frank incense in worship.சாம்பிராணிப்புகை, s. Burning frank incense, for medical or other purposes.சாம்பிராணிப்பதங்கம், s. [prov.] A kind of medicine; also a kind of perfume of which one of the chief ingredients is frankincense. See பதங்கம்.சாம்பிராணிப்பட்டயம், s. [loc.] A per fumed deed of gift to a pagoda, &c.சாம்பிராணிவர்த்தி, s. [loc.] A fragrant stick or wick for burning to diffuse its odor.சாம்பிராணிகாட்ட, inf. To burn frank incense so as to perfume any thing, as is commonly done in ஆயுதபூசை.சாம்பிராணிபோட, inf. To burn or offer incense.பறங்கிச்சாம்பிராணி, s. Another kind of Benzoin, Olibanum. Madras usage.மலாக்காச்சாம்பிராணி--மடைச்சாம்பி ராணி, s. A sweeter kind of frankincense.மடயசாம்பிராணி, s. A dolt. See மட யன். (c.)
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.