சாய்வு
cāyvu
n. id. 1. Slope, declivity,side of a hill;
சரிவு (யாழ். அக.) 2. Bias, partiality;
பட்சபாதம் (சங். அக.) 3. Defect, deficiency;குறைவு. சாய்வறத் திருத்திய
சாலை (கம்பரா. திருவவ.84). 4. Straitened circumstances; நிலைமைத்தாழ்வு. 5. Going obliquely; turning aside;obliquity, divergency;
வளைவு (
J.) 6. Inclination, bent of mind;
நோக்கம் 7. Death; destruction;
அழிவு உயிர்ப்பொறைச்
சாய்வு நீக்குதல்சாரதி தன்மைத்தால் (கம்பரா. இராவணன்வதை. 182).8. Gradient;
கட்டடம் முதலியவற்றின்
வாட்டம் Loc.