சுழற்றி
cuḻaṟṟi
n. id. [M. cuḻaṟṟi.] 1.Handle, as of a spinning wheel; சுழற்றுக்கருவியின்
கைப்பிடி (
W.) 2. Brace and bit; துலையிடுங்கருவி. Loc.
சுழற்றித்துரப்பணம் cuḻaṟṟi-t-turappa-ṇam, n. சுழற்றி +. Gimlet; துளையிடுங் கருவி (C. E. M.)
சுழற்றி
cuḻaṟṟi
n. சுழற்று-. Fan; விசிறி.அங்கைச் சுழற்றிகொண் டெழுப்பில் (ஞானபூசா. 25).