செவிடு
ceviṭu
n. செவி¹. 1. [T. cevuḍu,K. kivuḍu, M. ceviṭu.] Deafness; காதுகேளாமை.செவிடா யொழிகென்
செவி (பு.
வெ 10, சிறப். 3).2. Deaf person or animal; காதுகேளாத-வன்-வள்-து. கூனுங் குறளு மூமுஞ் செவிடும் (மணி. 12, 97).
செவிடு
ceviṭu
n. perh. id. + அடு-. 1.Cheek;
கன்னம் உன் செவிட்டிலே அடிப்பேன்.Loc. 2. An ear-ornament; காதணிவகை. Loc.
செவிடு
ceviṭu
n. cf.
சுவடு A smallmeasure consisting of 360 grains of paddy =1/5 ollock; ஆழாக்கில் ஐந்திலொன்றாகிய
அளவு (தொல். எழுத். 165,
உரை ) மிளகமுது இரண்டரைச்செவிடும் (
S. I. I. v, 154).