கன்னக்காரன், -இடுகிறவன், a house breaker; burglar.
கன்னக்கிரந்தி, -ப்புற்று, a swelling in the cheek caused by venereal disease.
கன்னக்கோல், an implement for house breaking.
கன்னத்திலே அடிக்க, -அறைய, to slap the face.
கன்னபூரம், a kind of ear-ornament; 2. the ear.
கன்னப்பரிசை, the whiskers or beard on the cheek.
கன்னப்பிளவை, a cancer in the cheek.
கன்னப்பொறி, the temples, பொட்டு.
கன்னமிட, கன்னக்கோல் வைக்க, to break into a house for stealing.
கன்னவேதம், -வேதை, ear-boring ceremony.
கன்னபரம்பரை, see கர்ணபரம்பரை under கர்ணம்.
s. Cheeks, கதுப்பு. 2. An instrument for breaking into houses, கன்னக்கோல். (c.) 3. (p.) Ear,காது. Wils p. 195. KARN'A. 4. An elephant's ears, யானைச்செவி. 5. Nerves, நரம்பு. 6. Hypo thenuse of a right angled triangle, or the diagonal of a tetragon, அக்ஷகன்னம். 7. True distance of a planet from the earth, கிரகமார்க்கவளவு. 8. A goldsmith, பொற்கொல் லன். (சது.) 9. The scale or dish of a bal ance, தராசுத்தட்டு.கன்னகடூரம், s. Harsh, grating, dissonant sound, uncouth to the ear.கன்னக்காரன், s. A burglar, கன் னமிடுபவன்.கன்னக்கிரந்தி--கன்னப்புற்று, s. A swelling in the cheek from the vene real disease, கன்னத்தில்வருமோர்நோய்.கன்னக்கோல், s. An implement for breaking through the walls of houses, கன்னகம்.கன்னக்கோல்வைக்க--கன்னமிட, inf. To commit burglary by breaking through a wall.கன்னசூலை, s. A tumor in the region of the cheek, one of the arthritic class of diseases. See சூலை.கன்னத்தட்டு, s. [as கன்னம்.] The dish of a balance, சிறுதராசுத்தட்டு.கன்னத்திலேயடிக்க--கன்னத்திலே யறைய--கன்னத்திற்போட inf. To slap the face, to box the ears.கன்னபரம்பரைஞானம்--கன்னபா ரம்பரியம். s. Tradition, oral transmission of intelligence, history, news, meaning, &c., பரம்பரைக்கேள்வியால்வந்தஞானம்.கன்னபாகம், s. The ear, காது.கன்னபூரம், s. A kind of ear-orna ment, காதணியினொன்று. 2. The ear, காது.கன்னபூஷணம், s. Ear-ornaments, காதணி.கன்னப்பரிசை, s. The whiskers or beard on the cheek.கன்னப்பள்ளம், s. The hollow of the cheek.கன்னப்பிளவை, s. A cancer or scirrous affection in the cheek--as கபோ லப்பிளவை.கன்னப்பூ, s. A kind of female ear-ornament, காதணியிலொன்று.கன்னப்பொறி, s. The temples, the upper part of the side of the head, காதினருகானபொறி.கன்னமதம், s. Secretion from the temples of the elephant, யானைமும்மதத்தி லொன்று.கன்னமீசை, s. [prov.] The whiskers.கன்னமூலம், s. The interior or root of the ear, காதினடி.கன்னவேதம்--கன்னவேதை, s. [as காதுகுத்துகை.] Perforating the ear, for ear-rings with appropriate ceremonies. Wils. p. 195. KARN'AVEDA.கன்னாவதங்கம், s. An ear-orna ment, காதணிவகுப்பு.கசகன்னம், s. Voluntary motion of the ear. 2. A kind of magical trick.
கதுப்பு; காது; யானைச்செவி; கோள்வீதியளவு; கன்னக்கோல்; கன்னக்கருவியால்தோண்டியதுளை; களவு; பொற்கொல்லனின்சிறுதராசுதட்டு; வேண்டுதலாகச்செய்துகொடுக்கும்சிறுபடிமம்; பெருமை; தாடை; சதுரத்தின்ஒருமூலையினின்றுஅதற்குநேர்மூலைவரையுள்ளகுறுக்கு; நேர்கோணமுக்கோணத்தில்நேர்கோணத்திற்குஎதிரிலுள்ளகை; பொற்கொல்லன்; பொன்.