சுவடு
cuvaṭu
n. 1. [M. cuvaṭu.] Track,footstep;
அடித்தடம் பூவா ரடிச்சுவடென் றலைமேற்பொறித்தலுமே (திருவாச. 11, 7). 2. Noisecaused by foot-fall; அடிச்சுவட்டின்
ஒலி செல்வர்வருகின்ற சுவட்டை யோர்ந்தான் செவிகளால் (கம்பரா. மருத்துமலைப். 17). 3. Impression;
ஒன்று பதிதலால் உண்டாங்
குறி கண்கடோய்
சுவடு . . . தங்குமார்பினனே (திருவாச. 29, 5). 4. Sign, indication;அடையாளம். அன்னமிவை யுள்ள சுவடில்லை (கம்பரா.பிலநீங்கு. 40). 5. Scar, cicatrice, weal;
தழும்பு (பிங்.) 6. Strength, power;
ஆற்றல் (தொல்.பொ. 558.) 7. Practice, experience;
பழக்கம் (பெருங். உஞ்சைக்.. 34, 79,
உரை ) 8. Means,method;
உபாயம் வினவுஞ் சுவடுதனக் கின்மையின்(பெருங். உஞ்சைக். 34, 79). 9. cf. su-varūtha.Impenetrable armour;
வச்சிராங்கி (சூடா.) 10.Table of grain measures. See
சுவட்டிலக்கம் (சூடா.) 11. cf.
சோடு A unit of grain measure,containing 360 paddy grains;
360கொண்ட
அளவு Nāñ. 12. Tie; strap, as of harness;band, as of the ridge of a house; கட்டுதற்கு
சுவடு
cuvaṭu
n. prob. svādu. Sweetness,taste;
சுவை அடிமையிற் சுவடறிந்த (ஈடு, 2, 6, 5).
சுவடு
cuvaṭu
n. Dirt, mud; அசுத்தம்.பசுக்களுக்குச் சுவடுபடாத புல்லும் தண்ணீரு முண்டாம்படியாக (திவ். பெரியாழ். 3, 5, 6, வ்யா. பக். 645).