திருமேனி
tiru-mēṉi
n. id. +. 1.Sacred person of a deity, saint, etc.; கடவுள்முனிவர் முதலியோரது
திவ்விய சரீரம் அங்கமலத்திலைபோலுந்
திருமேனி யடிகளுக்கே (திவ். திருவாய்.9, 7, 3). 2. Idol;
விக்கிரகம் எழுந்தருளுவித்தசெப்புத் திருமேனிகள் (
S. I. I. ii, 134). 3. Women'sear-ornament; பெண்கள்
காதணி (
W.) 4. Indianacalypha. See
குப்பைமேனி (சங். அக.)
திருமேனிக்கடுக்கன் tiru-mēṉi-k-kaṭuk-kaṉ, n. திருமேனி +. An ear-ornament wornby widows; கைம்பெண்கள் அணியும் காதணிவகை.(யாழ். அக.)