தும்பி
tumpi
n. perh. தும்பு². 1. Elephant;யானை. (பிங்.) தும்பியை யரிதொலைத் தென்ன (கம்பரா.வாலிவதை. 51). 2. [K. Tu. tumbi, M. tumpi.]Bee;
வண்டு (பிங்.) துவைத்தெழு
தும்பி (அகநா.317). 3. Male bee; ஆண்வண்டு. (திவா.) 4.Dragon-fly; ஒருவகைக்
கருவண்டு (
W.)
தும்பி
tumpi
n. 1. A genus of fish,Pterois; மீன்சாதிவகை. 2. A sea-fish, reddish,attaining 11½ in. in length, Pterois rusellii; பதினொன்றரை அங்குலநீளம் வளரக்கூடியதும் செந்நிறமுடையதுமாகிய கடல்மீன்வகை. 3. Gaub. Seeகாட்டத்தி. (மலை.) 4. Black gaub, 1. tr., Diospyrostomentosa;
கறுப்பு மரவகை. (தைலவ. தைல. 48.)5. Ceylon ebony, 1. tr., Diospyros ebenum; கருந்தாளிகை. 6. See
தும்பிலி 7. Sugarcane;கரும்பு. (மலை.).
தும்பி
tumpi
n. tumbī. 1. Calabash.See சுரை¹, 4. (பிங்.) கமுகுமாத்
தும்பி (சைவச.பொது. 277). 2. See தும்பா, 2. 3. Parasiticleafless plant. See
கொற்றான் (மலை.)
தும்பி
tumpi
n. Fem. of
தும்பன் Wickedwoman; துஷ்டை. (
J.)