தொண்டு
toṇṭu
n. perh தொடு¹-. 1.Slavery; அடிமைத்தனம். (பிங்.) 2. Devotednessto a deity; devoted service; கடவுள்வழிபாடு.(சூடா.) தொண்டுபூண்டு (திவ். திருமாலை, 5). 3. [O.K. toḷṭu.] Slave, devoted servant; அடிமையாள்.தொண்டாயிரவர் தொகுபவே (நாலடி, 224). 4.Person of loose character; ஒழுக்கங்கெட்டவ-ன்-ள்.Loc. 5. [T. doḍḍi.] Cattle pound;
கொண்டித்தொழு 6. A kind of snipe. See
கோழியுள்ளான் (யாழ். அக.) 7. Husk, as of coconut; தேங்காய்பலா முதலியவற்றின் மேற்றொலி. Nāñ. 8. A plant;பூடுவகை. (யாழ். அக.)
தொண்டு
toṇṭu
n. தொன்-மை. Antiquity, old times, former times;
பழமை (திவா.)தொண்டுபோல வெவ்வுலகமுந்
தோன்றுதல் வேண்டும்(விநாயகபு. 82, 55).
தொண்டு
toṇṭu
n.
தொள் Nine;
ஒன்பது தொண்டுபடு திவவின் (மலைபடு. 21).
தொண்டு
toṇṭu
n. perh. துன்று-. 1. [M.toṇṭu.] Gap, narrow passage; ஒடுக்கவழி. Loc.2. Snare, noose;
உருவு சுருக்கு (அக.
நி ) 3. [O.K. taṇḍi, M. toṇṭu.] Block of wood suspended
தொண்டு
toṇṭu
n. An ornament; அணிவகை. பச்சைமணித் தொண்டு கட்டியே (குருகூர்ப்.6).