அந்தப் பணம் என்தொல்லையிலே விழுந் தது, my necessity forced me to use that money.
தொல்லைக் காரன், -யுள்ளவன், one involved in troubles and cares.
தொல்லைப்பட, to be vexed or troubled.
தொல்லைப்படுத்த, to trouble, to vex.
சமுசாரத்தொல்லை, domestic cares.
பலதொல்லையாயிருக்க, to have many works and cares to attend to.
s. Trouble, difficulty, care, perplexity, intricacy, தொந்தரவு. (c.) 2. (p.) Antiquity, oldness, as தொல், பழமை. சமுசாரத்தொல்லைஅதிகம். Domestic cares are many. என்னண்டைநீவைத்தபணம்என்தொல்லையிலேவி ழுந்தது. My necessity forced me to use that money which you intrusted to me. நான்தொல்லைப்படுகிறேன்......I am much straitened. எனக்குப்பலதொல்லை. I have many things to attend to.தொல்லைப்படுத்த, inf. To trouble, to vex.தொல்லைப்பட, inf. To be troubled, vexed.