தோஷம்பிறந்தது, the signs that forbode death have appeared.
தோஷக்காய்ச்சல், a malignant fever.
தோஷங்கொள்ள, to be in a torpid state.
தோஷத்திரியம், vitiation of the 3 humours of the body; 2. any combination of three defects.
தோஷபரிகாரம், remedying a fault.
கிருஷ்ணதோஷம், typhus fever.
சலதோஷம், cold.
பக்ஷிதோஷம், (பட்சிதோஷம்), an emaciating disease, of children.
முத்தோஷம், the three houmours of the body, wind, bile and phlegm, வாத, பித்த, சிலேட்டுமம்; 2. the three defects in composition, மிகைபடக்கூறல், குன்றக்கூறல் & மாறுகொள்ளக்கூறல், (redundancy, saying too little & inconsistency).
முத்தோஷம், s. The three humors of the body: 1. வாதம், wind, acid or hypo chndriacal humors. 2. பித்தம், bile. 3. சிலேட்டுமம், phlegm. See திரிதோஷம். The முத்தோஷம் or three defects in composi tion: 1. அதிவியாப்தி, or மிகைப்படக்கூறல். 2. அ வியாத்தி or குற்றங்கூறல். 3. அசம்பவம் or மாறு கொளக்கூறல், which see.
தோஷகுணம், s. A cold prostrate state of the body, from supposed derange ment of its juices.
தோஷக்காய்ச்சல், s. See காய்ச்சல்.
தோஷங்கொள்ள, inf. To be in a torpid state.
தொனு, s. [prov.] Suppressed bellowing of a cow. உக்காரம். See தனு.தொனுப்போட, inf. To roar as a bull; to vociferate. (c.)
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.