நன்குணர, to know thoroughly.
நன்குமதிக்க, to esteem highly.
நன்குமதிக்கப் பெற்றவன், a highly esteemed man.
s. Good, goodness, benefit, நன் மை. 2. Beauty, அழகு. 3. Plentifulness, copiousness, abundance, மிகுதி. (சது.) [ex நல்.] (p.)நன்குணர, inf. To know thoroughly.நன்குணந்தோர், appel. n. The wise eminent sages.நன்குமதிக்க, inf. To esteem highly.
அழகு; மிகுதி; நல்லது; நலம்; நிலைபேறு; நன்னிமித்தம்; மகிழ்ச்சி; மிகவும்; இதம்.