நீலகண்டன், Siva (having bluecoloured neck).
நீலகண்டி, one of the 4 poisonous fangs of a snake. The others are நீலி, காளி & காளாத்திரி; 2. a cruel woman.
நீலகாசம், நீலமணிகாசம், a disease of the eyes.
நீலகிரி, the Neilgherry mountains.
நீலக்கட்டி, a piece or cake of indigo.
நீலக்காரன், -வண்ணான், a dyer in blue.
நீலங்கட்டுப்படப்பேச, நீலம் பிடிபடச் சொல்ல, to lie grossly.
நீலம்பூச, to strike a blue colour over a thing.
நீலம்போட, -தீர, -தோய்க்க, to dye blue.
நீலவண்ணன், -மேனியன், Vishnu; Saturn.
நீலாகாயம், the azure sky.
நீலாஞ்சனம், sulphate of copper, துருசி.
நீலாஞ்சனக்கல், sulphuret of antimony.
நீலாம்பரன், Balabadra, a form of Siva.
நீலோத்பலம், நீலோற்பலம், the dark குவளை, flower.
s. Blue, azure or purple color, நீலநிறம். 2. Blue dye used by dyers, indigo, நீலச்சாயம். 3. Sapphire, ஓரிரத்தினம். (c.) 4. Blackness, கறுப்பு. 5. Darkness, இருள். 6. The blue lotus, as கருங்குவளை. 7. Poison, விஷம். 8. Wind, காற்று. 9. The palmyra tree, பனைமரம். 1. One of the nine indi cations of the clouds. See மேகம். W. p. 484. NEELA.நீலகண்டன், s. Siva, as the azure necked, சிவன்.நீலகண்டி, s. One of four poisonous fangs of a snake. See பல். 2. [fem.] A cruel woman, பொல்லாதவள்.நீலகாசம்--நீலமணிகாசம், s. A disease of the eyes, ஓர்நேத்திரகாசம்.நீலகிரி, s. The Neilgherrie mountains, in the Coimbatore district, நீலகிரிமலை. 2. One of the eight ranges of moun tains dividing the words into nine parts, immediately north of Ilavaratha, or the central division, அஷ்டகிரியிலொன்று. 3. The western mountains behind which the sun is supposed to go round. See கிரி.நீலக்கட்டி, s. Lumps of blue coloring matter made from the indigo plant.நீலக்கண்ணாடி, s. Blue spectacles.நீலக்கத்தரி--நீலவழுதலை, s. A brinjal of a bluish caste. See கத்தரி.நீலக்கல், s. A precious stone, sap phire.நீலக்காக்கட்டான், s. A plant, ஓர்பூடு.நீலக்காலி, s. The indigo plant, as yielding blue dye, as அவுரி.நீலங்கட்ட, inf. To tie up a cloth, except the borders, corners, &c., and dip it in dye, நீலந்தீர. 2. To forge a great lie, பெரும்பொய்கூற. நீலங்கட்டுப்படப்பேசுகிறான். He lies greatly as he speaks.நீலச்சால், s. A blue dye-pot, a jar used in making indigo or dyeing with indigo.நீலந்தீர--நீலந்தோய்க்க, inf. To dye or tinge with blue.நீலபாஷாணம், s. A kind of prepared arsenic.நீலபுஷ்பம், s. A plant, விஷ்ணுகரந்தை. 2. A tree, எட்டிமரம்.நீலப்புகார், s. Faint blue in staining cloth.நீலப்புடவை, s. Blue cloth, காங்கு.நீலமணி, s. Sapphire, as நீலக்கல். 2. The pupil of the eye, கண்ணிற்கருமணி.நீலமெடுக்க, inf. To make blue from the Indigo plant.நீலமேனியன், s. Vishnu, விஷ்ணு.நீலம்பற்றவைக்க, inf. To fix the blue i. e. to fabricate a story; said to be necessary for a washerman that the cloths may take the color.நீலம்பாரிக்க, inf. To become bluish as the face, eyes of teeth by poisonous bites; a part hurt by a blow; or an infant by disease, &c., சரீரம்நீலநிறமாக. 2. To be darkened, as the earth in an eclipse caused by the serpent Raku, an eclipse by the other serpent being red.நீலராசாவர்த்தம், s. An inferior kind of diamond which is supposed to en sure good luck to kings who have it, See இராசாவர்த்தம்.நீலருத்திரன், s. The azure colored Rudra, the third of the Hindu Triad, ஒருருத்திரன்.நீலலோகிதன், s. One of the eleven Rudras. See உருத்திரர்.நீலவண்ணன், s. A cloth dyer, சா யக்காரன்.நீலவண்ணான், s. A cloth dyer, சா யக்காரன்.நீலவருணம், s. Blue dye, நீலநிறம். 2. One of the seven classes of clouds. See மேகம்.நீலவழுதலை, s. The purple brinjal. See நீலக்கத்தரி.நீலன், s. Saturn, சனி. 2. One of the monkey chiefs in Rama's army, ஓர்வானரப்படைத்தலைவன். 3. Name of a king, ஓரரசன். 4. A cruel, barbarous man, கொடியன். 5. A merchant of this name, who was killed by நீலி, a devil in the shape of his wife, ஓர்வணிகன்.நீலாகாயம், s. The azure sky; [ex ஆ காயம்.நீலாஞ்சனம், s. Sulphate of copper, blue vitriol, துருசி.நீலாஞ்சனக்கல், s. Sulphuret of anti mony.நீலாம்பரன், s. Balab'hadra, a form of Siva, பலபத்திரன்.நீலோற்பலம், s. The dark குவளை flower; [ex உற்பவம், lily.]
நீலநிறம்; நீலச்சாயம்; மாணிக்கவகை; ஒன்பான்மணியினுள்ஒன்று; நீலக்கட்டி; குபேரனதுநிதியுள்ஒன்று; கறுப்பு; இருள்; காண்க:கருங்குவளை; நீலஆடை; நஞ்சு; துரிசு; கண்ணிலிடும்மை; ஒருமலைத்தொடர்; பனைமரம்.
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.