நேர்-தல்
nēr-
4 v. intr. 1. To befit or appropriate;
பொருந்துதல் நேரத் தோன்றுமெழுத்தின்
சாரியை (தொல். எழுத். 134). 2. Tobe complete;
நிரம்புதல் நேரத் தோன்றும் பலரறி சொல்லே (தொல்.
சொல் 7). 3. To happen,occur, transpire;
நிகழ்தல் இது காலத்தால் நேர்ந்தது. 4. To appear, come to view;
எதிர்ப்படுதல் பொழிலோவொன்று நேர்ந்ததுவே (வெங்கைக்கோ.321). 5. To grow thin, lean; to be emaciated;இளைத்துப்போதல்.
உடம்பு நேர்ந்துபோய்விட்டது.Madr. 6. To be soft; to yield to the touch;மென்மையாதல்.
ஐந்து நேர்ந்தே (காசிக.
சிவ அக்18).--tr. 1. To meet;
எதிர்தல் வேந்தன்றனைநேர்ந்து காண்பானா (இரகு.
தசரதன் 21). 2. Toapproach, come near to;
நெருங்குதல் வெங்கரி. . . வீரவாகுத் தலைவனை நேர்ந்து சொல்லும் (கந்தபு.தருமகோப. 71). 3. To seize, take hold of;தீண்டுதல். குழவித்திங்கட் கோணேர்ந்தாங்கு (பெரும்பாண். 384). 4. To obtain;
பெறுதல் நிலையிலாநீர்மை யாக்க நேர்ந்துழி (சேதுபு. திருநாட். 21). 5.To grant, bestow;
கொடுத்தல் காவாளை நேர்ந்தானிடம்போலும் (