படங்குத்தி நிற்க, to stand on tiptoe.
படப்பொறி, the spots on the neck of a cobra.
படமெழுத, to draw a picture.
படம் விரித்தாட, -எடுத்தாட, to spread the neck and dance as the cobra.
காற்படம், the instep down to the toes.
s. Cloth, சீலை. 2. Painted or printed cloth; hence also, a picture, எழு தும்படம். 3. A curtain or screen of cloth, especially around a tent, திரைச்சீலை. 4. A distinguishing banner, விருதுக்கொடி. W. p. 495. PAT'A. 5. A covering or orna ment for an elephant's face, யானைமுகபடாம். 6. The hood of the cobra, பாம்பின்படம். W. p. 564. PHAT'A. (சது.) 7. The front part of the foot, காலின்படம். W. p. 499. PADA.காற்படம், s. The instep down to the toes.படங்குத்திநிற்றல், v. noun. Standing on tip-toe.படப்பொறி, s. The spots on the neck of the cobra-de-capella.படமெடுத்தல்--படம்விரித்தல், v. noun. Spreading its neck, spoken of the cobra.படமெடுத்தாடுதல்-படம்விரித்தாடுதல், v. noun. Spreading its neck, and danc ing.படமெழுதுதல், v. noun. Drawing a pic ture, portraying.படமொடுக்க, inf. To contract the spread neck, as a snake.படவீடு, s. As படாம்வீடு.
சீலை; சித்திரச்சீலை; திரைச்சீலை; சட்டை; போர்வை; ஓவியம்எழுதினபடம்; பெருங்கொடி; விருதுக்கொடி; யானைமுகப்படாம்; பாம்பின்படம்; காற்றாடி; பாதத்தின்முற்பகுதி; உடல்.