பழுப்பு
paḻuppu
n. பழு-. 1. Ripeness;yellowness of fruits; change of colour; naturalcolour of gold; பொன்னிறம். 2. Yellow orpiment;
அரிதாரம் பந்தியாப்
பழுப்பு நாறில் (சீவக.1287). 3. Leaf turned yellow with age;முதிர்ந்து மஞ்சணிறம் அடைந்த
இலை 4. Pink,reddish colour; light pink, as of cloth;
சிவப்பு அதரத்திற் பழுப்புத்தோற்ற (ஈடு, 5, 3, 3). 5. Pus;சீழ். புண்ணிலுள்ள பழுப்பை யெடுத்துவிடவேண்டும்.
பழுப்பு
paḻuppu
n. பழு³. See பழு³, 3.பழுப்பேணி (கந்தபு.
வள்ளியம் 50).