பலிகொடுக்க, -இட, -செலுத்த, -போட, to sacrifice, to offer sacrifice.
பலிபீடம், an altar.
பலிபுட்டம், a crow as nourished by fragments of food.
பலியூட்ட, to sacrifice to a deity; 2. to feed crows etc. with rice.
அவிழ்தம் பலியாதே போயிற்று, the medicine proved ineffectual.
ஒன்று ஆயிரமாய்ப் பலிக்கும், one will yield a thousand.
பலித்தல், பலிப்பு, v. n. advantage, result, profit, success.
s. Sacrifice of an animal, regarded as food for a ferocious deity, either pro pitiatory or to obtain favors. 2. A sac rificial animal or offering, பலமிருகம். 3. Boiled rice or other food, as an oblation presented to the guardians of the cardinal points. See சுற்றுப்பலி. 4. Boiled rice cast as an offering to crows, in reference to the manes, and the planet Saturn, சோற்றுப்பலி. 5. Boiled rice, சோறு. 6. Boiled rice given to mendicants, alms in general, பிச்சை. 7. Offerings of flowers, &c., in the worship of the temple, the puja, பூசை 8. Ashes, சாம்பல். 9. Calx, lime, நீறு. 1 [in mythol.] Mahabali, sovereign of Mahabalipura, ticked out of the dominion he had obtain ed over earth and heaven, by Vishnu, in the வாமனம், or dwarf incarnation, and left, in consideration of his merits, the so vereignty of the infernal regions, ஓர்சக்கிரவர் த்தி. W. p. 6 BALL.--Note.. The annual lamp lighting in November is in reference to him. 11. Food of the gods, &c., derived from sacrifices, oblations, தேவரு ணவு. 12 A tree laden with fruit, காய்த்தி ருந்தமரம். (சது.) 13. A crow, காகம்.பலிகொடுக்க--பலியிட--பலிபோட, inf. To sacrifice a victim, present of ferings to a deity. 2. To kill.பலிசெலுத்த, inf. To offer sacrifice.பலிச்சக்கிரவர்த்தி, s. The sovereign Bali, commonly மகாபலி. See பலி.பலிதானம், s. Offering of sacrifices, alms giving, பலிதருகை.பலிபீடம், s. An altar.பலிபுட்டம், s. A crow as nourished by fragments of food, காக்கை. Compare பரபுட் டம், அன்னியபுட்டம்.பலியூட்ட, inf. [v. noun. பலியூட்டு.] To sacrifice to a deity. 2. To feed crows, &c., with rice, as representing some deity.பலியெடுக்க, inf. To prey on the life of a person, or animal--as a demon, supposed to happen through exposure in a crossway, at midday, midnight, &c.பலியேற்க, inf. To receive a sacrifice, an offering, &c., with pleasure, as a deity.
க்கிறது, த்தது, க்கும், க்க, v. n. To take effect, to yield results or fruit, to succeed, வாய்க்க. 2. To produce good or evil, as trade, &c., as இலபிக்க; [ex பலம்.] ஒன்றாயிரமாய்ப்பலிக்கும். One will produce a thousand. மருந்துபலிக்கவில்லை. The medicine did not take effect.பலித்தபயிர், s. A thriving crop.பலித்தல்--பலிப்பு, v. noun. Advan tage; good or bad result. 2. Profit, success, பயன். 3. Result of good or evil deeds as experienced in this life, நன்மைதீ மைகளின்பலிப்பு.-Note. The compounds in common use are: கற்புப்பலித்தல், the taking effect of the curse of a chaste woman violated; சாபம்பலித்தல், taking effect of the curse of a devotee; சூனியம் பலித்தல், witchcraft taking effect; நியாயம் பலித்தல், arguments approving and con vincing.
வேள்விமுதலியவற்றில்தேவர், தென்புலத்தார்முதலியோரைமுன்னிட்டுஇடும்உணவுப்பொருள்; பலியிடுதற்குரியஉயிரினம்முதலியன; காக்கைமுதலியஉயிரினங்கள்உண்ணஇடுஞ்சோறு; பிச்சை; சோறு; பூசையில்அருச்சிக்கும்பூமுதலியன; சாம்பல்; திருநீறு; கப்பம்; மாவலிச்சக்கரவர்த்தி; பலிப்பது; காய்கனிகளுள்ளமரம்; காக்கை; மரவகை; கந்தகம்; 'பல¦ன்சடுகுடு'என்னும்விளையாட்டுவகை.