அக்கம்
akkm
s. Grain, தானியம். See அகம்; [prop. அஃகம்.] 2. Rope, cord, கயிறு. 3. A tree, as தான்றிமரம். (p.) 4. (c.) Side, பக்கம், as அக்கம்பக்கம் பார்த்துப் பேசினான், he looked about him and spoke.
அக்கம்
akkam
--அர்க்கம், s. Terrestrial latitude, பூகோளாட்சம். 2. Metal, gold, mo ney, பொன். 3. Price, cost, தானியவிலை. (p.)
அக்கம்
akkam
--அட்சம், s. Eye, கண். 2. The seed of the el&ae;ocarpus, worn as a bead by religious mendicants, உருத்தி ராட்சம். (p.) அக்கமணி--அட்சமணி, s. A bead of the seed of the el&ae;ocarpus, worn by religious mendicants.
அக்கமாலை--அட்சமாலை, s. A rosary, a string of beads, especially of the el&ae;ocarpus.