ஆசுகவி, an extempore poet.
ஆசுகம், an arrow, a bird (ஆசுகி); wind.
s. Rapidity, quickness, swift ness, சீக்கிரம். Wils. p. 124. ASHU. 2. Ex temporaneous poetry, &c., பாடுகவென்ற அள விற்பாடும்பாட்டு. 3. Subject given for an ex temporaneous poem, சமிசை.ஆசுகவி, s. An extemporaneous poem made by request; the theme, the kind of verse and some of the rhetori cal figures to be wrought into, being given--one of the four kinds of கவி, பா டென்ற அளவிற்பாடுங்கவி. 2. The poet who writes such a poem, ஆசுகவிபாடும்புலவன்.
s. Fault, defect, blemish, stain, குற்றம். 2. A trifle, any thing small or mean, அற்பம். 3. Armor, coat of mail, கவசம். 4. One or two அசை affixed to the penultimate foot of the second line of an ஆசிடைவெண்பா, நேரிசைவெண்பாவிற்றனிச் சொற்குமுன் கூட்டப்படுமசை. 5. A small tube through which the yarn is conducted from the spindle of a spinning wheel to a ma chine, நூலிழைக்குங்கருவிகளிலொன்று. 6. A small particle used in soldering metals, பற்றாசு. 7. A mark or butt, இலக்கு. (c.) 8. A kind of arsenic, ஓர்விதபாஷாணம். (p.)ஆசிட, inf. [in poetry.] To affix either one or two syllables to the third foot of the second line of an ஆசிடைவெ ண்பா. 2. To cement the particles of gold, &c.ஆசிடையிட்டெதுகை--ஆசெது கை, s. The consonance of the second and third letters in each line of a stanza, with this license, that one of the four consonants ய், ர், ல், ழ், inserted after the first letter of the first line, is omitted after the first letter of the second line, and vice versa. ஓரெதுகை--as வாய்ந்தமின்னை மடந்தையராக்கிவிண் போந்திடாமலன்றோ, &c.ஆசிடைவெண்பா, s. A வெண்பா of four lines in general, to the penulti mate foot of the second line of which ஆசு is affixed, ஆசிடையிட்டவெண்பா.ஆசுமணை, s. A flat, oblong board with ten pins, on which the yarn is made into skeins.
குற்றம்; ஆணவமலம் புல்லிது நுட்பம் ஐயம் துன்பம் பற்றுக்கோடு வாளின்கைப்பிடி; கவசம் கைக்கவசம் பற்றாசு நேரிசைவெண்பாவின்முதற்குறளின்இறுதிச்சீர்க்கும்தனிச்சொற்கும்இடையில்கூட்டப்படும்அசை; எதுகைஇடையில்வரும்ய், ர், ல், ழ்என்னும்ஒற்றுகள்; நூலிழைக்கும்கருவிகளுள்ஒன்று; இலக்கு விரைவு ஆசுகவி இடைக்கார்நெல்வகை; அச்சு
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.