ஆசைபதம், allurement.
ஆசைபதம் காண்பிக்க, -காட்ட to allure
ஆசைகாட்டி மோசம் செய்ய, to allure and then dupe.
"பேராசை பெரு நஷ்டம்" (proverb) "Grasp all, lose all."
மூவாசை = மண், பெண், பொன் இவைகளின் ஆசை.
ஆசைப்பாடு, lust.
ஆசைப் பேச்சு, flattery, persuasivespeech.
ஆசைமருந்திட, to give a love potion or philter.
ஆசைவைக்க, --ப்பட, --கொள்ள, to desire, to long for.
அவன் சொத்துக்கு நான் ஆசைப்பட வில்லை, I do not covet his possessions.
பொருளாசை, avarice, greed.
s. Desire, attachment, strong inclination, விருப்பம். 2. Avarice, lust, cupidity, concupiscence, இச்சை. (c.) 3. (p.) A quarter, region, any of the eight points of the compass, திசை. Wils. p. 124. ASHA. 4. Gold, treasure, பொன்.--Note. The desires of the senses are supposed to be all comprised in மண், பெண் and பொன்--as மண்ணாசை, the desire of land or dominion. 2. பெண்ணாசை, lust or sexual desires. 3. பொன்னாசை, desire of wealth, avarice.ஆசைகாட்ட, inf. To present a bait, attraction, to excite desire, allure.ஆசைகொள்ள--ஆசைப்பட, inf. To desire, yield to the first impressions of love, desire sexually.ஆசைபுகட்ட--ஆசைபூட்ட, inf. To engross the affections, captivate, ensnare, ஆசையிற்சிக்கச்செய்ய.ஆசைப்பெருக்கம், s. Cupidity, lust, strong desire, அவா.ஆசைப்பேச்சு, 3. Flattery, தித்திக் கப்பேசும்பேச்சு. 2. Persuasive speech, வச மாக்கும்பேச்சு.ஆசைமருந்திட, inf. To administer a love potion, give a philter, தன்வசமாக்க மருந்திட.ஆசையறுக்க, inf. To extinguish the desires or passions--one of the four good qualities, விருப்பொழிக்க.ஆசைவைக்க, inf. To desire, long for, place the affections on an object.