*இலக்கணக்கருமம்
எனக்குப் பணம் இல்லை, I have no money.
அவன் வந்ததில்லை, அவன் வரவில்லை, he is not come.
வருகிறாயா இல்லையா, வருகிறாயோ இல் லையோ, will you come or not?
இல்லை என்ன, to say no, to deny.
இல்லையாகில், --யெனில், --யென்றால், -- யாயின், --யேல், if not, else, otherwise.
இன்னதென்றில்லை, no matter what.
ஒருகாலுமில்லை, never.
ஒன்றுமில்லை, nothing.
பரிச்சேதமில்லை, துப்புறவில்லை, இல்லவே யில்லை, not at all.
அதைப்பற்றிச் சொல்ல நம்மால் இல்லை, அதைப்பற்றி நான் சொல்வதற்கில்லை, in the sense of impossibility, and impropriety.
s. A small hole in a vessel, utensil, tile, &c., சில்லி. 2. [as வால்மிளகு.] Cubeb.இல்லிக்காதன், s. One with a wide hollowed ear-lap.இல்லிக்குடம், s. A pot with a hole or flaw in it, a leaking pitcher.
இலவு; இலவமரம்; 'ஏடீ'என்னும்பொருளில்வரும்விளிப்பெயர்.