உத்தி
utti
n. prob. உந்து-. 1. Pendantof an ornament; ஆபரணத்தொங்கல். (பிங்.) 2. Ahead-ornament of women, with the figure ofLakṣmī embossed upon it; சீதேவியுருவம் பொறித்த
தலையணி தெய்வ வுத்தியொடு (திருமுரு. 23).
உத்தி
utti
n. cf.
துத்தி 1. Spots on thehood of the cobra; பாம்பின்படப்பொறி. கேழ்கிளருத்தி யரவு (நற். 129). 2. Yellow or tawny spotson the skin, chiefly of women, considered asmarks of beauty;
தேமல் (திவா.)
உத்தி
utti
* n. ukti. Words, speech;பேச்சு. (பிங்.)
உத்தி
utti
* n. yukti. 1. Union, mixture, combination;
சேர்க்கை கந்தவுத்தியினால்(மணி. 28, 15). 2. Intuitive perception of what isfitting, tact;
யுக்தி 3. (Gram.) Literary devicesemployed by an author of a standard workwho keeps in mind the rules of exegesis, 32 innumber, viz., நுதலிப்புகுதல், ஒத்துமுறைவைப்பு,தொகுத்துச்சுட்டல், வகுத்துக்காட்டல், முடித்துக்காட்டல், முடிவிடங்கூறல், தானெடுத்துமொழிதல், பிறன்கோட்கூறல், சொற்பொருள்விரித்தல், தொடர்சொற்புணர்த்தல், இரட்டுறமொழிதல், எதுவின்முடித்தல், ஒப்பின்முடித்தல், மாட்டெறிந்தொழுகல், இறந்ததுவிலக்கல்,எதிரதுபோற்றல், முன்மொழிந்துகோடல், பின்னதுநிறுத்தல், விகற்பத்தின்முடித்தல், முடிந்ததுமுடித்தல்,உரைத்துமென்றல், உரைத்தாமென்றல், ஒருதலைதுணிதல், எடுத்துக்காட்டல், எடுத்தமொழியினெய்தவைத்தல்,இன்னதல்லதிதுவெனமொழிதல், எஞ்சியசொல்லினெய்தக்கூறல், பிறநூன்முடிந்ததுதானுடன்படுதல், தன்குறிவழக்கமிகவெடுத்துரைத்தல், சொல்லின்முடிவினப்பொருண்முடித்தல், ஒன்றினமுடித்தறன்னினமுடித்தல்,
உய்த்துணரவைப்பு (நன
உத்தி
utti
* n. T. uddi. A player on theopposite side, corresponding to one on one's ownside in a game in which the players are dividedinto two parties; விளையாட்டில் எதிர்ப்பக்கத்தில்ஒருவனுக்கு நிகரான
துணைவன் உன் உத்தியார்? Loc.
உத்தி
utti
n. cf. உந்தி. 1. Sea; கடல்.(அக. நி.) 2. Temporary irrigation channel;தாற்காலிகமாக அமைக்கப்பட்ட கண்ணிக்கால்.Madr.
உத்தி
utti
n. Opium; அபின். (சங். அக.)